>> Tamil Tarot Reading Online <<

👉 தெளிவை தேடுகிறீர்களா? டாரட் உங்களுக்கு வழி காட்டும். இலவச வாசிப்புடன் தொடங்குங்கள்👍
The Empress Tarot Card Meaning Tamil

3 - பேரரசி (The Empress) - பெண்மை, படைப்பாற்றல் மற்றும் செழுமையின் சின்னம்

டாரோட் அட்டைகளில் மேஜர் அர்கானா (Major Arcana) பிரிவில் மூன்றாவதாக வருவது பேரரசி (The Empress) கார்டு ஆகும். இது பெண்மை ஆற்றல், தாய்மை, மற்றும் வளர்ச்சியின் மிக உயர்ந்த அடையாளமாகக் கருதப்படுகிறது.

High Priestess Card Meaning in Tamil

2 - உயர் பெண் துறவி (The High Priestess) – உள்ளுணர்வின் ரகசியம்!

டாரட் அட்டைகளின் மேஜர் அர்கானா வரிசையில் '2' எண் கொண்ட உயர் பெண் துறவி (The High Priestess) அட்டை, மர்மம், ஞானம் மற்றும் ஆழமான உள்ளுணர்வைக் குறிக்கிறது.

Magician Tarot Meaning Tamil

1 - வித்தைக்காரன் (The Magician) | உங்கள் எண்ணங்களை நிஜமாக்கும் சக்தி!

டாரட் அட்டைகளின் மேஜர் அர்கானா (Major Arcana) வரிசையில், '0' எண் கொண்ட முட்டாள் அட்டைக்கு அடுத்ததாக வருவது '1' எண் கொண்ட வித்தைக்காரன் (The Magician) அட்டை.

Fool Tarot Card Meaning in Tamil

0 - முட்டாள் (The Fool) – புதிய தொடக்கத்தின் ரகசியங்கள்!

டாரோட் அட்டைகளில் மிகவும் தனித்துவமான மற்றும் ஆழமான அர்த்தம் கொண்ட சித்தரசீட்டு “முட்டாள்” (The Fool) ஆகும். இது Rider-Waite Tarot வரிசையில் 0 என்ற எண்ணைக் கொண்டுள்ளது.

Anand Ragul - Tarot Reader, 20+ years experience, Thousands of readings and Tarot Teacher.

Contact

ANAND RAGUL
3/184, Kandampalayam, Saravana Nagar 3rd street,
Avinashi, Tirupur - 641654, Tamil Nadu, India.
Mob/Whatsapp: +91-8668174204